protect the public sector

img

பொதுத்துறையை பாதுகாத்திட காப்பீட்டு ஊழியர்கள் பொதுக்கூட்டம்

இந்திய பொருளாதா ரத்தில் முதுகெலும்பாய் திக ழும் பொதுத்துறையை காத்திட காப்பீட்டுக் கழக  ஊழியர் சங்கம் சார்பில் கட லூரில் பொதுக்கூட்டம் நடை பெற்றது